First Capital, CFA Society Sri Lanka Capital Market Awards 2026 விருது வழங்கும் நிகழ்வில் மூன்று விருதுகளை சுவீகரித்துள்ளது
JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும் இலங்கையின் முதலீட்டு வங்கிச் சந்தையில் முன்னணி நிறுவனமுமான First Capital Holdings PLC, 13ஆவது முறையாக நடைபெற்ற CFA Society Sri Lanka Capital Market Awards 2026 விருது வழங்கும் நிகழ்வில் மூன்று விருதுகளை
