1 ஊடகம்
ரஷ்யாவில் நடக்கும் சந்திப்புகளை துல்லியமாக பகிரும் அமெரிக்கா! ஜெலென்ஸ்கி அறிவிப்பு
கடந்த சில நாட்களாக மொஸ்கோவில் நடைபெற்ற பல சந்திப்புகள் தொடர்பான தகவல்களை அமெரிக்கா தங்களுக்கு வழங்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.இது குறித்து டெலிகிராமில் பதிவிட்டுள்ள அவர், மொஸ்கோவில் நடைபெற்ற சந்திப்புகள் குறித்த
