1 ஊடகம்
நு/டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில் 2 கோடி ரூபாயில் புதிய கட்டடம்!
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நு/டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான இடவசதியை மேம்படுத்தும் வகையில், இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய பாடசாலைக் கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல்
