1 ஊடகம்
கிளிநொச்சி மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச்சங்கம், நவீன விவசாய முறையில் முன்னெடுத்த கன்னி முயற்சியில் மிகுந்த வெற்றியை பெற்றதையடுத்து, இப்போது இரண்டாவது முறையாகவும் பயிரிடலை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது. அலுவலக சூழலை பசுமையாக மாற்றுவது, ஊழியர்களுக்கு மனநலன் மற்றும் பணித்திறனை அதிகரிக்கும் சூழலை உருவாக்குவது என்பனவற்றை இலக்காகக் கொண்டு, ஊழியர் நலன்புரிச் சங்கம் பல்வேறு விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.