1 ஊடகம்
மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இலங்கை கிர குழாம்கள் வெளியீடு
மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் T20I அணிகளுக்கான புதிய தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரான குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
