Disaster ஆன சர்தார் 2!
சர்தார் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த படம். அதோடு கார்த்திக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா வருவதால் கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
சர்தார் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த படம். அதோடு கார்த்திக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா வருவதால் கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
சர்தார் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த படம். ஆனால், படம் டீசண்ட் ஆன விமர்சனங்கள் வந்தும் ரசிகர்கள் யாருமே இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டவில்லை, 100 கோடி ரூபா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த சர்தார் 2 உலகம் முழுவதும் 22 கோடி ரூபா தான் 7 நாளில் வசூல் செய்துள்ளதாம்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.