புண்ணியம் தரும் புரட்டாசி மாதத்தின் வழிபாட்டு சிறப்புகளும், பலன்களும்
புரட்டாசி மாதம் என்பது பெருமாள் வழிபாடு மட்டுமின்றி பல வகையிலும் சிறப்பு பெற்ற மாதமாகும். இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு விரத நாளும் மிகவும் சிறப்புடையதாகும். புரட்டாசி மாதத்தின் அனைத்து நாட்களும் விரதம் இருந்து பெருமாளை வழிபட முடியாதவர்கள், சனிக்கிழமை