‘நல்லிணக்கத்துக்கான ஊடக மன்றம்’ செயலமர்வு அத்துருகிரியவில் நிறைவு
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தினால் முன்னோடித் திட்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட 'நல்லிணக்கத்துக்கான ஊடக மன்றம்' செயலமர்வு அத்துருகிரிய என்ஐபிஎம் நிறுவனத்தில் இடம்பெற்றது. நாட்டில் நல்லிணக்கம், சமூக ஒற்றுமை மற்றும் பொறுப்பான ஊடகச் செய