ரத்மலானையில் பயங்கரம் - 21 வயது இளைஞர் உயிரிழப்பு
கொழும்பின் புறநகர் ரத்மலானை தர்மராம வீதிப் பகுதியில் 21 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.தொடருந்து பாதைக்கு அருகில் வசிக்கும்
கொழும்பின் புறநகர் ரத்மலானை தர்மராம வீதிப் பகுதியில் 21 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.தொடருந்து பாதைக்கு அருகில் வசிக்கும்
கொழும்பின் புறநகர் ரத்மலானை தர்மராம வீதிப் பகுதியில் 21 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தொடருந்து பாதைக்கு அருகில் வசிக்கும் 2 குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் தாக்குதலாக மாறிய நிலையிலேயே, குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கிரிக்கெட் மட்டை மற்றும் விக்கெட் ஸ்டம்புகளால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.