1 ஊடகம்
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்படும் 20 வனங்கள்
"வனஸ்பதி" தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக மேலும் 20 காடுகள் நாளை (26) பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்திகே தலைமையில்
