1 ஊடகம்
ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதி ஒருவரை வீழ்த்தியது இஸ்ரேலிய இராணுவம்!
பாலஸ்தீன் நாட்டின் ஜெனின் நகரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், ஹமாஸின் மூத்த தளபதி எனக் கூறப்படும் கைஸ் பிடாவி மற்றும் மேலும் இருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.தாக்குதல் நடந்த உடனே, இஸ்ரேலியப் படைகள் கூடுதல் படைகளை அனுப்பி,
