அரச ஊழியர்கள் 20 கிலோ அரிசியைக் கூட கடனுக்கு வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் - அரசாங்கம் மீது சாடல்
தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நாட்டின் அரச ஊழியர்கள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்ன
தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நாட்டின் அரச ஊழியர்கள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்ன
அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக நீண்ட வரிசையில் நின்று தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஆதரவளித்த அச ஊழியர்களை, இன்று அமைச்சர்கள் பகிரங்கமாக 'திருடர்கள்' என அவமதிக்கின்றது. வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் அரச ஊழியர்களை இந்த அளவிற்கு அவமதித்ததில்லை. விவசாயிகளை அவமதிப்பதும்,பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அரசியல் எதிரிகளை வேட்டையாடுவதுமே தற்போதைய ஆட்சியின் நாளாந்தச் செயல்பாடாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.