புலி' பட வருமானத்தை மறைத்த விவகாரம்: நடிகர் விஜய்க்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு
வருமானத்தை மறைத்ததாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து, நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய
வருமானத்தை மறைத்ததாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து, நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய
கடந்த 2015-16 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்த நடிகர் விஜய், தனது வருமானம் 35.42 கோடி ரூபாய் என குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், 2015ஆம் ஆண்டு அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த வருமான வரித்திணைக்களத்தினர், 'புலி' திரைப்படத்திற்காக அவர் பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்பதைக் கண்டறிந்தது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
இதுவரை ஒரு ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது
முழு செய்தித் தொகுப்பு