1 ஊடகம்
களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
களுகங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கலவெல்லாவப் பகுதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (12) காலை நிலவரப்படி, மில்லகந்த நீர்மட்ட அளவீட்டு நிலையத்தில் நீர்மட்டம் ஐந்து மீட்டரைக் கடந்துள்ளதாக
