1 ஊடகம்
தென்னை பயிர்ச்செய்கைக்கு மானியம்! ஒதுக்கப்பட்டுள்ள பெருந்தொகை நிதி
எல் நினோ காலநிலையின் சாத்தியமான தாக்கங்களில் இருந்து தென்னை விவசாயத்தைக் பாதுகாக்கவும், அதன் பாதிப்புகளைக் குறைக்கவும் தென்னை பயிர்செய்கை சபை ஒரு சிறப்பு மானியத் திட்டத்தைத் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 2,500 மில்லியன் ரூபாய் ஒதுக்க
