1 ஊடகம்
இன்றுதான் அந்த நாள்
தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்காக நாட்டின் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களிடமிருந்து 13 இலட்சத்திற்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளை வழங்கிய ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெற்றது. அதன்பின்னர் கடந்துசென்ற இரண்டு ஆண்டு
