சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!
நுவரெலியா நகர வீதிகளில் கட்டுப்பாடின்றி சுற்றித் திரியும் குதிரைவண்டிக் குதிரைகள் மற்றும் சுற்றுலாத்துறைக்காக பயன்படுத்தப்படும் குதிரைகள் தொடர்பில் முறையான கட்டுப்பாடுகளும் கண்காணிப்பும் இல்லாததால், வாகன

எனினும், இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் முன்னெடுக்கப்படுவதற்குத் தெளிவான கட்டுப்பாட்டு முறைமை ஒன்று அவசியம் என பிரதேச மக்கள் வலியுறுத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.