1 ஊடகம்
தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் மக்கள் பாவனைக்குக் கையளிப்பு
தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்நேவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 91,810 மக்களுக்கு நன்மையளிக்கும் தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (10) பிற்பகல் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது.
