உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்27 மார்., 2026

சுத்தமான குடிநீர் கனவை நனவாக்கிய கம்மெத்த

கம்மெத்தவின் மற்றுமொரு திட்டம் அனுராதபுரத்தை கேந்திரமாகக் கொண்டு நேற்று (27) முன்னெடுக்கப்பட்டது. அனுராதபுரம் கல்னேவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நேகம்பஹ நேகம சிறிசுமன வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. தரம் 1 முதல் 11 வரையான 165 மாணவர்கள் கல்வி பயிலும் சிறிசுமன வித்தியாலயம் அமைந்துள்ள நேகம்பஹ கிராமத்தில் சுமார் 170 குடும்பங்கள் வசிக்கின்றன. சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதை கனவாகக் கொண்டிருந்த இந்த மக்களுக்காக கம்மெத்தவின் ஸ்தாபகரும் கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவருமான அமரர் ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு குடிநீர் திட்டத்துக்கு கம்மெத்தவால் அடிக்கல் நாட்டப்பட்டது. கல்னேவ பிரதேச செயலாளர் டி.எம்.கே. ஆர் பிரியதர்சன, தம்புத்தேகம வலயக் கல்வி பணிப்பாளர், கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் மற்றும் கம்மெத்த தலைவர் ஷெவான் டெனியல், கம்மெத்த பொதுச் செயலாளர் பிரசன்ன அதுகோரள மற்றும் ஏனைய குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இந்த குடிநீர் சுத்திகரிப்பு தொகுதிக்கு இலங்கை கடற்படை தொழிநுட்ப ஒத்துழைப்பை வழங்குகிறது. கம்மெத்தவின் பொது நிதியம் குறித்த திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பினை வழங்குகின்றது.

News First - தமிழ்•27 மார்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

கம்மெத்தவின் மற்றுமொரு திட்டம் அனுராதபுரத்தை கேந்திரமாகக் கொண்டு நேற்று (27) முன்னெடுக்கப்பட்டது. சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதை கனவாகக் கொண்டிருந்த இந்த மக்களுக்காக கம்மெத்தவின் ஸ்தாபகரும் கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவருமான அமரர் ஆர்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • மரர் ஆர். ராஜமகேந்திரன்
நிறுவனங்கள்
  • இலங்கை கடற்படை
திறவுச்சொற்கள்
  • கம்மெத்தவின்
  • நனவாக்கிய
  • குடிநீர்
  • சிறிசுமன
  • சுத்தமான
  • நேகம்பஹ
  • மஹாராஜா
  • கல்னேவ
  • கனவை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.