பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு: பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நகரங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை இலக்காகக் கொண்டு விசேட காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நகரங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை இலக்காகக் கொண்டு விசேட காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்
அதன்படி, நகரங்களின் பாதுகாப்பு, வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு, அத்துடன் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வணிக வளாகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேல் மாகாணத்தில் 2,500 பேரைக் கொண்ட மேலதிக படையணி இந்த அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.