1 ஊடகம்
கிண்ணியா அபிவிருத்திக்கு பட்ஜட்டில் நிதி ஒதுக்கீடு
கிண்ணியா பிரதான வீதியை அகலப்படுத்துவதற்கும், கிண்ணியா ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கும் எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்