1 ஊடகம்
பாராளுமன்றத்தில் புதிய மொழிபெயர்ப்புப் பிரிவு உதயம்
இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லைப் பதித்து பாராளுமன்றத்தின் புதிய மொழிபெயர்ப்புப் பிரிவு கடந்த அக்டோபர் 05ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லைப் பதித்து பாராளுமன்றத்தின் புதிய மொழிபெயர்ப்புப் பிரிவு கடந்த அக்டோபர் 05ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்றச் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர அவர்கள், ஓர் அலுவலகத்தின் முன்னேற்றத்திற்குச் சரியான தலைமைத்துவமும், கூட்டு ஒற்றுமையும் மிக அத்தியாவசியமானவை எனக் குறிப்பிட்டார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.