1 ஊடகம்
அணுசக்தி சர்வதேச மாநாட்டில் பங்கேற்க ஈரானின் அணுசக்தித் தலைவருக்குத் தடை: அமெரிக்காவின் அழுத்தத்தால் விசாவை ரத்து செய்தது ஒஸ்திரியா!
வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி முகமையின் தலைமையகத்தில் நடைபெற்று வரும் 5 நாட்கள் கொண்ட ஆண்டுப் பொது மாநாட்டில் பங்கேற்கவிருந்த ஈரானின
