1 ஊடகம்
வடகிழக்குக் கோயில்களில் சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்தக் கோரிக்கை!
வடகிழக்கு ஆலயங்களில் இடம்பெறும் கலாசாரச் சீர்கேடுகளைத் தடுத்து மரபுவழிப் பண்பாடுகளையும் ஆகம நெறிகளையும் பாதுகாத்தல் தொடர்பான கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்
