1 ஊடகம்
ஆசிய கிண்ணத்தை பெறாததற்கு இந்திய கிரிக்கெட் சபை விளக்கம்
மொஹ்சின் நக்வியிடம் இருந்து ஆசிய கிண்ணத்தை பெற்றுக்கொள்ள இந்திய மகளிர் அணி மறுத்தது சபையின் "கூட்டு முடிவு" என்றும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் இதற்கு "எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை" என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை துணைத் தலைவ