1 ஊடகம்
தேவிக்கல் திருமலை காணிப்பிரச்சினை: இடைநிறுத்த பிரதியமைச்சர் அருண் உத்தரவு!
திருகோணமலை குச்சவெளி - கும்புறுபிட்டி தேவிக்கல் பகுதியில் நிலவிவரும் தொல்லியல் காணிப் பிரச்சினை தொடர்பில், பிரதிய மைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் கவனத்திற்கு கொண்டுவரப் பட்டுள்ளதுடன், அது குறித்த உடனடி நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளன. நேற்றுமுன்தின