பிராந்திய பாதுகாப்புக்காக எதையும் செய்வோம்! ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு அமெரிக்க எச்சரிக்கை
மத்தியகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் கூட்டணி படைகள், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிலிருந்து ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் பதிலளிக்கத் தயாராக இருக்கும் என அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் எச்சரித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். (I
