மெக்சிகோ பாதுகாப்புப் படையில் இணைந்த குட்டி கொமாண்டோ
மெக்சிகோ தேசிய பாதுகாப்புப் படையில் 13 மாத வயதுடைய ‘கொமாண்டோ’ என்ற குட்டி நாய் புதிதாக பணியில் சேர்க்கப்பட்டுள்ளது. 21 செ.மீ. உயரமும், சுமார் 7 கிலோ எடையும் கொண்ட கொமாண்டோ, பாதுகாப்புப் படையின் மிகச்சிறிய நாய் உறுப்பினர் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
