உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்18 மார்., 2026

ஒற்றை, இரட்டை இலக்க அடிப்படையில் எரிபொருள்

இன்று918) முதல் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைப்படி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்து ஏற்படும் நீண்ட வரிசையைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்தார்.வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கம் இரட்டை அல்லது பூச்சியமாக இருப்பின் இரட்டை தினங்களிலும் ஏனைய வாகனங்களுக்கு ஒற்றை நாட்களிலும் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறினார்.உதாரணமாக, இன்று 18ஆம் திகதி எனும் போது அது இரட்டை இலக்கமாகும். அதற்கமைய தத்தமது வாகனங்களின் இலக்கத் தகடுகளிலுள்ள இறுதி இலக்கம் இரட்டை இலக்கம் அல்லது பூச்சியம் எனின் குறித்த வாகன உரிமையாளர்கள் இன்று எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.0, 2, 4, 6, 8 ஆகிய இலக்கங்கள் இரட்டை இலக்கங்களாகும்.நாளை 19ஆம் திகதி எனும் போது, அது ஒற்றை இலக்கமாகும். அதற்கமைய தத்தமது வாகனங்களின் இலக்கத் தகடுகளிலுள்ள இறுதி இலக்கம் ஒற்றை இலக்கம் எனின் நாளை எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் விளக்கமளித்தார்.1, 3, 5, 7, 9 ஆகிய இலக்கங்கள் ஒற்றை இலக்கங்களாகும்.அத்துடன், எரிபொருள் விநியோகத்தின் போது கட்டாயம் QR குறியீட்டை உடன் வைத்திருப்பது அவசியமெனவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா அறிவுறுத்தினார்.இதனூடாக 50 வீதத்திற்கும் அதிகமான வரிசைகளைக் குறைக்க முடியுமெனவும் அவர் கூறினார்.எனினும் இது தொடர்பில் முன்னதாக அறிவிக்காமையின் காரணமாக இன்று இந்த செயன்முறை நடைமுறைப்படுத்தப்படாதெனவும் இன்று அனைவருக்கும் எரிபொருள் வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.எவ்வாறாயினும், ஒற்றை இலக்கத்தை கொண்ட வாகன சாரதிகள் முடிந்தவரை இன்று வரிசைகளில் காத்திருக்காமல் வீடுகளுக்கு செல்லுமாறும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா கோரிக்கை விடுத்தார்.அத்துடன், இதுவரை QR குறியீட்டை பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டவர்களுக்கு நாளை(19) விசேட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.இதனிடையே, QR குறியீட்டிற்கான பதிவின் போது பயன்படுத்திய தமது தொலைபேசி இலக்கங்கள் நினைவில் இல்லாத நபர்கள், தமது புதிய தொலைபேசி இலக்கங்களில் QR குறியீட்டை பதிவு செய்துகொள்வதற்கு இன்று மாலை அளவில் சந்தர்ப்பம் வழங்கப்படுமென அவர் கூறினார்.QR குறியீட்டின் சிக்கல் காரணமாக இன்று எரிபொருள் பெற்றுக்கொள்ளாத நபர்கள் தமது வாகனத்தின் இறுதி இலக்கம் ஒற்றை இலக்கமோ இரட்டை இலக்கமோ எதுவாக இருந்தாலும் நாளை(19) அவர்களாலும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென மேலும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்தார்.

News First - தமிழ்•18 மார்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • டீ.ஏ.ராஜகருணா
நிறுவனங்கள்
  • இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
  • இலங்கை பெ
திறவுச்சொற்கள்
  • குறியீட்டை
  • எரிபொருள்
  • இலக்கம்
  • இரட்டை
  • ஒற்றை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.