நடிகராகிய கஸ்சப்ப தேரர்! கடுமையாக சாடிய பௌத்த துறவி
தேரர்கள் விடயத்தில் நான் சில ஊடகங்களை வன்மையாக கண்டிக்கிறேன். கஸ்ஸப்ப தேரர் போன்றோரிடம் மைக்கை நீட்டாவிட்டால் ஐந்து நாட்களில் போராட்டங்களை கைவிட்டு களைந்துவிடுவார்கள். கஸ்ஸப்ப தேரரை நடிகராக்கியது ஊடகம் தான் என ராகுல தேரர் கடுமையாக சாடியுள்ளார். ஐ.ப
