மக்கள் ஆணையை நிறைவேற்றவே 22 அறிமுகம்
மக்களுக்கு நீதி வழங்குவதில் நிலவும் தாமதங்களை நீக்கி மக்கள் வழங்கிய ஆணைக்கமைய பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றவுள்ளதாக வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில