ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் 07 முதல் ஒக்டோபர் 07 வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ளது.
கூட்டத்தொடரில் உலகளாவிய மனித உரிமைகள், சிவில், அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இதன்போது இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வௌியிடவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கூட்டத்தொடரில் உலகளாவிய மனித உரிமைகள், சிவில், அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இதன்போது இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வௌியிடவுள்ளது.
News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது
திறவுச்சொற்கள்- கூட்டத்தொடர்
- உரிமைகளின்
- செப்டம்பர்
- நாடுகளின்
- உரிமைகள்
- அடுத்த
- unhrc
- மாதம்
- ஆவது
- மனித
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.