இந்திய அமைதிப்படை நகர்வை நேரில் அனுபவித்த ஜெய்சங்கருக்கு ஆச்சரியம் அளித்த இலங்கை மக்கள்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் கடந்த பல தசாப்தங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சுட்டிக்காட்டும் வகையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கையர்கள் இந்தியாவை நோக்கும் விதம் தொடர்பான சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவை க
