தற்காலிகமாக மூடப்படும் யால தேசியப் பூங்கா
யால தேசியப் பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு தற்காலிகமாக மூடப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எல்நினோ தாக்கத்தின் காரணமாக யால தேசியப் பூங்காவை அண்டியுள்ள அபகுதியில் நிலவும் வறட்சி காரணமாக, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த விடயம் வனவிலங்குகள்
