உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்7 ஜூலை, 2026

மட்டக்களப்பில் விபத்துக்களால் பறிபோகும் இலங்கையர்களின் உயிரை காப்பாற்றுவதற்கான விழிப்புணர்வு நிகழ்வு

விபத்துக்களினால் பறிபோகும் இலங்கையர்களின் உயிரை காப்பாற்றுவதற்கான விழிப்புணர்வு நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்பு அதிகாரி எம்.ரூதேசன் ஏற்பாட்டில் பிராந்திய சுகாதார பணிமனையில் நேற்று (06) இடம் பெற்றது. நாடளாவிய ரீதியில் தேசிய விபத்துத் தடுப்பு ஆலோசனைக் குழு மற்றும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவினால் விபத்துக்களால் பறிபோகும் உயிரை காப்பாற்றுவதற்கான செயற்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் ஒரு விசேட திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று (06) முதல் 10ஆம் திகதி வரை வீதி விபத்துத் தடுப்புத் தினமாகவும், ஜூலை 07, வேலைத்தள விபத்துத் தடுப்பு தினமாகவும், ஜூலை 08, வீடு மற்றும் முதியோர் இல்ல விபத்துத் தடுப்பு தினமாகவும், ஜூலை 09, நீரில் மூழ்கி இறக்கும் விபத்துத் தடுப்பு தினமாகவும், ஜூலை 10, பாலர் பாடசாலை மற்றும் பகல்நேரப் பராமரிப்பு நிலைய விபத்துத் தடுப்பு தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் இலங்கையில் 100,00 மேற்பட்ட மரணங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 300 தொடக்கம் 350 மரணங்களும் பதிவாகின்றன. மாவட்டத்தில் கடந்த வருடம் கிடைக்கப் பெற்ற புள்ளிவிபர தரவுகளின் படி 31,000 நபர்கள் உள்நோயாளராகவும், வெளிநோயாளர்களாக 8,000 மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். நாட்டில் உள்ள அரச மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படும் நோயாளிகளில் அதிக சதவீதத்தினர் விபத்துக்களாலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். அவற்றில் விழுதல், வீதி விபத்துக்கள், தீக்காயங்கள், மின் அதிர்ச்சி, வெட்டு காயங்கள், வேலைத்தள விபத்துக்கள், நீரில் மூழ்குதல், விலங்குகள் கடித்தல் மற்றும் வீட்டு விபத்துக்கள் ஆகியவை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. சுகாதார அமைச்சு அபாயப் பகுதிகளைக் கண்டறியும் நடவடிக்கைகளையும், பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான நடைமுறைத் திட்டங்கள் மற்றும் நாடு முழுவதும் விபத்துக்களைக் குறைப்பதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு விபத்துக்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

News.lk•7 ஜூலை, 2026
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

நேற்று (06) முதல் 10ஆம் திகதி வரை வீதி விபத்துத் தடுப்புத் தினமாகவும், ஜூலை 07, வேலைத்தள விபத்துத் தடுப்பு தினமாகவும், ஜூலை 08, வீடு மற்றும் முதியோர் இல்ல விபத்துத் தடுப்பு தினமாகவும், ஜூலை 09, நீரில் மூழ்கி இறக்கும் விபத்துத் தடுப்பு தினமாகவும், ஜூலை 10, பாலர் பாடசாலை மற்றும் பகல்நேரப் பராமரிப்பு நிலைய விபத்துத் தடுப்பு தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News.lk இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • ஆலோசனை
  • தேசிய
இடங்கள்
  • Eastern Province
  • Batticaloa
  • மட்டக்குளி
  • Sri Lanka
திறவுச்சொற்கள்
  • காப்பாற்றுவதற்கான
  • இலங்கையர்களின்
  • மட்டக்களப்பில்
  • விபத்துக்களால்
  • விழிப்புணர்வு
  • தினமாகவும்
  • பறிபோகும்
  • விபத்துத்
  • தடுப்பு
  • உயிரை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.