1 ஊடகம்
Atlas Angel II பயிற்சியினூடாக தயார்நிலையினை கட்டியெழுப்பும் அமெரிக்காவும், இலங்கையும்!
இன்று (31) முதல் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை, C-130 விமானப் பராமரிப்பு, நகர்ப்புற தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், சம்பவக் கட்டுப்பாட்டு அமைப்புகள், கட்டுமானப் பொறியியல், நிலச்சரிவு மீட்புப் பணிகள், மற்றும் இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு,
