உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்1 டிச., 2025

களனி தெற்கு கரையிலுள்ள மக்களுக்கு அறிவுறுத்தல்

களனி கங்கையின் தெற்கு கரையின் வௌ்ள கட்டுப்பாட்டு அணையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.இதனால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன், அணையின் நீர்மட்டம் உயர்வடைந்திருப்பதை பார்வையிட வருகைதர வேண்டாமெனவும் நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனிடையே, களு கங்கை, மல்வத்து ஓயா, அத்தனகளு ஓயா ஆகியன தொடர்ந்தும் சிறுவௌ்ள மட்டத்தில் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பிலும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சிறிய அளவில் வான்பாயும் மட்டத்தை எட்டியிருப்பதால் அந்த நீரை விடுவிப்பதாகவும் இதனால் பாதிப்பு ஏற்படாதெனவும் நீர் கட்டுப்பாட்டு செயலகம் அறிவித்துள்ளது.இதேவேளை, திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டு நேற்று(30) உடைப்பெடுத்த நிலையில் அப்பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதேவேளை, 12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

News First - தமிழ்•1 டிச., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

களனி கங்கையின் தெற்கு கரையின் வௌ்ள கட்டுப்பாட்டு அணையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனிடையே, களு கங்கை, மல்வத்து ஓயா, அத்தனகளு ஓயா ஆகியன தொடர்ந்தும் சிறுவௌ்ள மட்டத்தில் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சிறிய அளவில் வான்பாயும் மட்டத்தை எட்டியிருப்பதால் அந்த நீரை விடுவிப்பதாகவும் இதனால் பாதிப்பு ஏற்படாதெனவும் நீர் கட்டுப்பாட்டு செயலகம் அறிவித்துள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு
  • நீர் கட்டுப்பாட்டு செயலகம்
  • நீர்ப்பாசன திணைக்களம்
  • ணைக்களம்
இடங்கள்
  • திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டு
  • களனி தெற்கு கரையிலுள்ள
  • களனி கங்கையின்
  • களு கங்கையின்
  • அத்தனகளு ஓயா
  • மல்வத்து ஓயா
  • Trincomalee
  • கொத்மலை
திறவுச்சொற்கள்
  • அறிவுறுத்தல்
  • நீர்மட்டம்
  • மக்களுக்கு
  • அணையின்
  • இதனால்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.