1 ஊடகம்
''சமூக சக்தி' வறுமை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் குறித்து பிரதேச மட்டத்தில் அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினர்களை தெளிவுபடுத்தும் மாவட்ட ரீதியிலான பயிற்சிக் குழாம்களை நிறுவுவதற்கான பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான வதிவிட செயலமர்வு இன்று (25) மற்றும் நாளை (26) கிழக்கு மாகாண சபை முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தில் நடைபெறுகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.