1 ஊடகம்
பூநகரியில் வளச்சுரண்டல் : டக்ளஸ் செய்தால் பிழை NPP செய்தால் சரியா...
பூநகரி பிரதேச பிரிவில் கிராஞ்சி பொன்னாவெளி கிராம அலுவலகர் பிரிவில் தற்போது மீண்டும் காற்றாடி தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது வெறுமனவே பேச்சுக்களில் மட்டுமல்லாமல் அந்த பகுதியில் 34 காற்றாலை மின்னுற்பத்தி கோபுரங்கள் அமைப்பதற்கான அட
