2026 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 வரை பூட்டானில் நடைபெற்று வரும் உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள் அங்குரார்ப்பண மாநாடு 2026 (Global Conscious Food Systems Summit 2026) நிகழ்வுடன் இணைந்ததாக, இலங்கைப் பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள், 2026 செப்டம்பர் 3ஆம் திகதி பூட்டானின் கல்வி மற்றும் திறன் விருத்தி அமைச்சர் யீசாங் டி தாபா அவர்களுடன் பயனுள்ள இருதரப்பு சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட முக்கிய ஒத்துழைப்புத் துறைகளில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கல்வி மற்றும் ஆசிரியர் பரிமாற்றங்களை ஊக்குவித்தல், கூட்டு ஆராய்ச்சிகள் மற்றும் பல்கலைக்கழக நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்தல், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் விருத்தி வாய்ப்புகளை வலுப்படுத்துதல், அத்துடன் கல்வி மற்றும்…
News.lk இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- Harini Amarasuriya
- யீசாங் டி தாபா
திறவுச்சொற்கள்- பூட்டானின்
- இருதரப்பு
- சந்திப்பு
- தாபாவுடன்
- அமரசூரிய
- விருத்தி
- கல்வி
- திறன்
- ஹரிணி
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.