உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்16 மார்., 2026

நிதி தூய்தாக்கல் தடை சட்டத்தின் கீழ் பெண் கைது

- நிதி தூய்தாக்கல் தடை சட்டத்தின் கீழ் மன்னாரில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 2019 முதல் 2023 வரையான காலப்பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தியமையினூடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.நபரொருவரால் முன்னெடுக்கப்பட்ட இந்த போதைப்பொருள் கடத்தலினூடாக ஈட்டப்பட்ட பணத்தின் மூலம் 02 மாடி வீடு, 05 கடைகளுக்கான அறைகளுடன் கூடிய வீடு, கார் மற்றும் 360 பவுண் தங்க நகை உள்ளிட்ட சொத்துக்கள் சேர்க்கப்பட்டமை தொடர்பிலேயே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னர் குறித்த 02 மாடி வீடு மற்றும் கார் தொடர்பில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவற்றின் பயன்பாடு மீது தடையுத்தரவை பெற்றுக்கொண்டு அதனை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். தங்க நகைகள் தொடர்பிலான விசாரணைகளின் போது அவை சந்தேகநபரின் மனைவியின் தாயாரால் பல நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டு மன்னாரிலுள்ள பல நிலையங்களில் அவை விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.சந்தேகநபரினால் சட்டவிரோத செயலினூடாக பெறப்பட்ட தங்க நகைகள் என அறிந்துகொண்டே அவற்றை அடகு வைத்தமை மற்றும் விற்பனை செய்தமையினூடாக நிதி தூய்தாக்கல் தடை சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக தெரிவித்து சந்தேகநபரின் மனைவியின் தாயார் மன்னாரில் நேற்று (15) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினர் முன்னெடுத்துவருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

News First - தமிழ்•16 மார்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னர் குறித்த 02 மாடி வீடு மற்றும் கார் தொடர்பில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவற்றின் பயன்பாடு மீது தடையுத்தரவை பெற்றுக்கொண்டு அதனை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • மன்னார் நீதவான் நீதிமன்ற
இடங்கள்
  • தென்னிந்தியாவில்
  • Sri Lanka
  • Mannar
  • மன்ன
திறவுச்சொற்கள்
  • சொத்துக்கள்
  • தூய்தாக்கல்
  • சட்டத்தின்
  • அடகு
  • கீழ்
  • கைது
  • நிதி
  • பெண்
  • வீடு
  • தடை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.