1 ஊடகம்
அனோஜனின் விடுதலைக்காக கரிசணையுடன் செயற்பட்ட சகலருக்கும் மனமார்ந்த நன்றிகள்
சிவராஜா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனையை சவூதி அரேபியாவின் உச்சநீதிமன்றம் இரத்துச் செய்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் அகில இலங்கை இந்து மாமன்றம் அனோஜன் விவகாரத்தில் மிகுந்த கரிசனையுடன் நடந்துகொண்ட இலங்கை மற்றும் சவூதி அரேபி