எங்கும், எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள்தான் – ஸ்டாலின் நெகிழ்ச்சி
சென்னை மாநகரத்தின் 387ஆவது ஆண்டை முன்னிட்டு, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்
சென்னை மாநகரத்தின் 387ஆவது ஆண்டை முன்னிட்டு, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்
சென்னை மாநகரத்தின் 387ஆவது ஆண்டை முன்னிட்டு, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387!101 அடி உயரப் பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், வானூர்தியில் அமர்ந்து எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், வீதிகளுக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும்,…
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.