சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த 15 வயது சிறுமி!
குவாத்தமாலாவில் கடுமையான மார்பு வலியால் மயக்கமடைந்த 15 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துவிட்டதாக சிறுமியின் குடும்பத்தினர் தவறுதலாகக் கருதி
குவாத்தமாலாவில் கடுமையான மார்பு வலியால் மயக்கமடைந்த 15 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துவிட்டதாக சிறுமியின் குடும்பத்தினர் தவறுதலாகக் கருதி
குவாத்தமாலாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமிக்கு கடுமையான மார்பு வலி ஏற்பட்டதையடுத்து, அவரது தந்தை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்திருந்தார். இதன்போது சிறுமியின் சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு நின்றுவிட்டதாகக் கருதிய தந்தை பதற்றமடைந்து, மருத்துவமனைக்குச் செல்லாமல் சிறுமி உயிரிழந்துவிட்டதாகத் தானாகவே முடிவு செய்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.