1 ஊடகம்
இலங்கை ஒருநாள் தொடரில் இருந்து ஆதில் ரஷீத் நீக்கம்
இலங்கைக்கு எதி ரான ஒருநாள் தொடரில் இருந்து உபாதைக்கு உள்ளான சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் நீக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக கடந்த சனிக்கிழமை (19) நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் களத்தடுப்பின்போதே 38 வயது ரஷீதுக்கு தனது பந்துவீசும் கையில் க