ஒற்றைக் கட்சி ஆட்சியை உருவாக்க NPP முயற்சி: மொட்டு தரப்பில் பகிரங்க குற்றச்சாட்டு
தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கமானது இலங்கைக்குள் ஒற்றைக் கட்சி ஆட்சியை அமைப்பதற்குத் தேவையான சட்டரீதியான மற்றும் அரசியல் ரீதியான பின்னணியை உருவாக்கி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் சபை உறுப்பின
