மக்கா பேருந்து விபத்து: உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை சவூதியில் அடக்கம் செய்ய தீர்மானம்
சவூதி பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் உடல்களை சவூதியில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உயிரிழந்தோரின் உறவினர்கள் சவூ
சவூதி பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் உடல்களை சவூதியில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உயிரிழந்தோரின் உறவினர்கள் சவூ
புறப்படும் முன் அவர்களுக்கு மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த மரபணு ஒத்துப்போகும் பட்சத்தில்தான், அவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் விநியோகிக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தெலுங்கானா அரசு சார்பில் மற்றும் பயணக் காப்பீடு அடிப்படையில் இழப்பீடுகள் வழங்கப்படும் என்பதோடு, சவூதி அரேபிய அரசு சார்பிலும் வழங்கப்பட உள்ளது .
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.