இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை: ரஷ்யா ஆதரவு
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவதற்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. பாதுகாப்புச் சபையில் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என ரஷ்ய வெளிவிவகார அமைச
