இலங்கையின் கல்வித்துறையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் : அநுர அதிரடி அறிவிப்பு
இலங்கையின் கல்வித் துறையில் எதிர்கால சந்ததியினரை நவீன உலகிற்கு ஏற்பத் தயார்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இப்புதிய கல்வி முறையின் கீழ் கல்வ
