1 ஊடகம்
மியான்மரில் இடம்பெற்ற வான்வழி தாக்குதலில் 33 பேர் பலி
மியான்மரில் இடம்பெற்ற வான்வழி தாக்குதலில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 36 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சக்திவாய்ந்த கிளர்ச்சி குழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், சந்தை ஒன்றிற்கு அருகே அந்நாட்டு இரா
